பட்டு சட்டை - வேட்டி, பூ பழங்கள், புரோகிதர்கள் மற்றும் குடும்ப சகிதமாக உட்கார்ந்திருக்கிறார் துரைமுருகன் மகன். இந்த போட்டோவை பதிவிட்டு, "மாற்றம் ஒன்றே மாறாதது" என்று தமிழக பாஜக ட்விட்டரில் நக்கல் அடித்துள்ளது.

TN BJP has praised DMK Vellore MP Kadhir Anand and criticized his Worship image.

#BJP
#KadhirAnand